namba-thaguntha-yesuvukku-lyrics

நம்ப தகுந்த இயேசுவுக்கு

நம்ப தகுந்த இயேசுவுக்குநன்றி நிறைந்த ஆராதனைஎண்ணிக்கைக்கு உள்ளடங்காநன்மை செய்தீரே ஆராதனை (×2) என்னை சுமக்கும் தகப்பன் நீரேஎன்னை விசாரிக்கும் தாய் நீரே (×2)என் தகப்பனும் தாயும்ஓர் உருவான நித்திய மெதுவாளர் நீரே (×2) ஆராதனை ஆராதனைஉமக்குத்தானே ஆராதனை (×4) நம்ப தகுந்தவரே உமக்குஎன்றென்றும் ஆராதனைமெதுவாளரானவரே உமக்குஎன்றென்றும் ஆராதனை வருஷம் துவங்கி முடியும் மட்டும்கண் வைத்து காத்தீரே ஆராதனைதக்க சமயம் உதவி செய்துகைதூக்க வந்தீரே ஆராதனை (×2) நான் கடந்த பாதைகள் எல்லாம்வேறு யாரும் பிழைத்ததில்லை (×2)அதை எல்லாம் […]

Read More