அசாத்தியங்கள் சாத்தியமேதேவா உந்தன் வார்த்தையாலே – 2அசையாத மலை கூட அசைந்திடுமேஅமராத புயல் கூட அமர்ந்திடுமே – 2 எல்லா புகழும் எல்லா கனமும்என்னில் அசாத்தியம் செய்பவர்க்கேஎல்லா துதியும் எல்லா உயர்வும்என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கேஎனக்காய் பேசும் இயேசுவுக்கே – 2 1. நான் எடுத்த தீர்மானங்கள்ஒன்றன் பின்னால் தோற்றனவே – 2சோராமல் எனக்காக உழைப்பவரேதோற்காமல் துணைநின்று காப்பவரே – 2 2. என் கை மீறி போனதெல்லாம்உம் கரத்தால் சாத்தியமே – 2என் கரம் […]