மீன்களை பிடித்தவன்மனுஷனை பிடிக்கவேமாற்றினஇயேசு என் படகில் உண்டு…நிச்சயம்ஒரு நாள் மறுத்தலிப்பேன்என்று அறிந்தும்அழைத்தவர் அருகில் உண்டு… நான் வீசும் வலைகள் எல்லாம் வெறுமையாய் வந்தாலும்என்னோடு அவர் இருக்க குறையேதுபுயல் அடித்தாலும் அலையாடித்தாலும்என் துதிகள் ஓயாது…கரை தெரியாமல் கண்ணலைந்தாலும்என் துதிகள் ஓயாது…என் நம்பிக்கை அவமானாலும்என் துதிகள் ஓயாது… கை விட தெரியாதவரைவிட்டு ஓட முடியாதுஉம்மை விட்டால் நம்புவதற்குவேற (எனக்கு) யாரும் கிடையாது – 2 கடலிலே மிதந்திடும்படகை நான் நம்பலகடல் மீது நடப்பவரை நம்பி வந்தேன்…நிந்திட தெரிந்தமீனவனாய் இருந்தும்நீர் வந்து […]