தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2பாரபட்சம் பார்க்காத தயவுஎளியவனை உயர்த்தி வைக்கும் தயவுதலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதேஉங்க தயவு சிறந்ததேஉங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததேஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தைதடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதேஇந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு 2.சுற்றி நின்ற ஜலங்கள் […]